அன்பான வேண்டுகோள்
இந்த கடுமையான விலை உயர்வு . கால கட்டத்தில் சதுரடி 1750 to 1850 க்கு செய்ய வேண்டும். ஆனால் ஒரு சில காண்ட்ராக்ட் ர் , படித்து விட்டு புதியதாக தொழில் செய்யும் பொறியாளர் நண்பர்கள் 1400 க்கு செய்து தருகிறோம் என்று வேலை எடுக்கிறார்கள். இன்றைய விலை விபரம் , செங்கல் 7 ரூபாய்க்கு விற்றது 9 ரூபாய் , கம்பி 46 ரூபாய்க்கு விற்றது 62 ரூபாய், சிமெண்ட் 370 ரூபாய்க்கு விற்றது 430 ரூபாய், msand ,psand,20mm,40mm ஜல்லி ஒரு unittukku 1000 அதிகம், எலெக்ட்ரிக் கல் , பிளம்பிங் பொருட்கள் 20 சதவீதம் அதிகம், கிரில் கேட் வகைகள் கிலோ 85 ரூபாய்க்கு செய்தது கிலோ 110 ரூபாய், டைல்ஸ் விலை 10 சதவீதம் அதிகம். மரம் விலை 10 சதவீதம் அதிகம். Paint விலை 30 சதவீதம் அதிகம்.
www.salemsurveyinstitute.com வேலையாட்கள் கூலி சதுரடி 300 இல் இருந்து 400 ஆகி விட்டது. கார்பெண்டர், பிளம்பர், எலெக்ட்ரிக், டைல்ஸ் ஓட்டுபவர், பெயிண்டர், என அனைத்து வேலை களுக்கும் கூலி 100 ரூபாய் வரை அதிகம். எனவே 1400 , 1500 க்கு வேலை எடுத்து செய்ய நினைக்கும் நண்பர்கள் , கவனமாக இருக்கவும். அன்புடன்
ச. ராஜ்குமார்
கட்டிட பொறியாளர், நில அளவை பொறியாளர்,
08903742237
சேலம்
இலவச கட்டிடவியல் நில அளவை (சர்வே) சம்பந்தப்பட்ட ஆலோசனைகளுக்கு வேலைகளுக்கு அணுகவும்.